FAQ -TAMIL

கிராஸ்ரூட்ஸ், ரெசிலியன்ஸ், ஓனர்ஷிப் மற்றும் வெல்னஸ் (GROW) ஃபன்டு என்பது அடிமட்ட நிறுவனங்ளின் திறன்கள், தாங்குதன்மை மற்றும் எதிர்கால தயார் நிலை ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள முதல் வகையான முயற்சி, இதையொட்டி அடிமட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு உதவுகிறது. புகழ்பெற்ற நிதியாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் எடெல்கிவ் ஃபவுண்டேஷனை ஆதாரமாக கொண்டு, GROW ஃபன்டு திறன்களை உருவாக்குதல், மற்றும் முக்கியமான நிறுவன செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் 24 மாதங்களில் 100 அதிக தாக்கம் கொண்ட அடிமட்ட நிறுவனங்களை வலுப்படுத்துதவதை நோக்கமாக கொண்டுள்ளது.

 

நாடு முழுவதிலுமிருந்து கோவிட் ஏற்படுத்திய இடர்பாடுகளை எதிர்த்து போராடி பொறுத்துக் கொண்டிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சமூக அடிப்படையிலான நிறுவனங்கள். தகுதி வரன்முறைகளை நீங்கள் இங்கே காணலாம்.

 

முக்கியமான செலவுகள், திறன்களை உருவாக்குதல் மற்றும் எதிர்கால தயார் நிலை.

  • ஒரு நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூபாய் 40 லட்சம்.

இல்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அடிமட்ட நிறுவனங்களும் தகுதி வரன்முறைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், நிதிக்காக விண்ணப்பிக்கலாம்

  • இல்லை, விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் இலவசமாக சமர்ப்பிக்கலாம்.
  • மேலும், எடெல்கிவ் ஃபவுண்டேஷன் மற்றும் தி GROW ஃபன்டு அதன் சார்பாக விண்ணப்பத்தை ஏற்க எந்த தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் அல்லது அமைப்புகளுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

நிதி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே.

இல்லை. ஒரு நிறுவனத்தால் 1 விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

24 மாதங்கள், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

இரண்டு வகையான ஆவணங்கள் உள்ளன. ஒரு தொகுப்பான ஆவணங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் பதிவேற்றப்பட வேண்டும். மற்றொரு தொகுப்பான ஆவணங்கள் விண்ணப்பத்தின் கடைசி தேதிக்கு முன்னதாக பதிவேற்றப்பட வேண்டும்.

இல்லை. உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. சமர்ப்பிக்கும் முன் கவனமாக உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்யவும்.

ஆம். உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், பதிவிறக்கக்கூடிய PDF உருவாக்கப்படும் இதை நீங்கள் எதிர்கால குறிப்புக்காக வைத்துக்கொள்ளலாம்.

சமர்ப்பித்த பிறகு, உறுதிப்படுத்துதல்/ஒப்புதல் மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும். சமர்ப்பித்த 24 மணிநேரத்திற்குள் உங்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால், தயவுசெய்து [email protected]க்கு எழுதவும்.

இல்லை. தி ஃபன்டு வலைத்தளம் வழியாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.

விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். எனினும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உள்ளன.

அதாவது உங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே விண்ணப்ப படிவத்தை பதிவு செய்துள்ளார்/ சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான எந்த உதவிக்கும், +91 7669300295-ல் எங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும் அல்லது [email protected]ல் எங்களுக்கு எழுதவும்.

Scroll to Top